டிரம்பின் 47 அடி உயர நிர்வாண சிலை.. வீடியோ!

80பார்த்தது
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின், 47 அடி ராட்சத நிர்வாண சிலை காட்சி படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் அத்தகைய சிலை காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பலரும் அதற்கு கடும் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி