'டாணா' புயலால் வேரோடு சாய்ந்த மரங்கள்

65பார்த்தது
வங்கக்கடலில் நிலவி வந்த 'டாணா' புயல் இன்று (அக்., 25) நள்ளிரவு 12 மணிக்கு பிறகு ஒடிசா கடற்கரையில் அதி தீவிர புயலாக கரையைக் கடைந்தது. பத்ரக், கேந்திரபாரா, பாலசோர் மற்றும் ஜகத்சிங்பூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் திடீரென அதிகரித்து, மணிக்கு 110 கிமீ வேகத்தில் பலத்த மழை பெய்தது. இந்தப் பகுதிகள் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடலோர பகுதிகளில் ஏற்கனவே சுமார் 5.84 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி