டெல்லி அருகே ரயிலில் தீ விபத்து (வீடியோ)

69பார்த்தது
டெல்லி சரிதா விஹார் பகுதியில் ஷான்-இ-பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பிடித்த ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு பெட்டியில் பரவியுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து மாலை 4.24 மணிக்கு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி