சாலையை கடந்தவர் உயிரிழந்த பரிதாபம் (வீடியோ)

94783பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒருவர் சாலையை கடந்து சென்றபோது, ஒரு பைக் ஓட்டுநர் வேகமாக வந்து சாலையை கடக்கும் நபரை மோதினர். இந்த விபத்தில் அவர் காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமே விபத்துக்கு காரணம் என தெரிகிறது. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி