நடப்பு ஆண்டில் கால்பந்தாட்ட நட்சத்திர ஆட்டக்காரர்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும் புதிய கிளப் அணிகளில் இணைந்து விளையாடி வருகின்றனர்.
ரொனால்டோ - 53 கோல்கள் (போர்ச்சுகல் மற்றும் அல் நசீர் கிளப் அணி)
ஹாரி கேன் - 52 கோல்கள் (இங்கிலாந்து மற்றும் பேயர்ன் முனிச் கிளப் அணி)
எம்பாப்பே - 52 கோல்கள் (பிரான்ஸ் மற்றும் பிஎஸ்ஜி கிளப் அணி)
எர்லிங் ஹாலண்ட் - 50 கோல்கள் (நார்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி)
டெனிஸ் புவாங்கா - 40 கோல்கள் (காபோன் மற்றும் எல்ஏஎஃப்சி)