சந்திரயான்-3 திட்ட குழுவுக்கு உயரிய விருது

74பார்த்தது
சந்திரயான்-3 திட்ட குழுவுக்கு உயரிய விருது
அமெரிக்காவில் கொலரோடாவில் ஆண்டுதோறும் விண்வெளி கருத்தரங்கம் நடத்தப்படும். அந்த வகையில் நேற்று இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது, விண்வெளி ஆராய்ச்சிக்காக சந்திரயான்-3 திட்ட குழுவுக்கு ஜான் எல்.ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை 'இஸ்ரோ' சார்பில் இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி