மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளம் சீரமைப்பு

80பார்த்தது
மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளம் சீரமைப்பு
மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரை குளத்தை பழமை மாறாமல் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் தெப்ப குளத்தில் உள்ள தங்கத்தாமரையை புதுப்பிக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் தெப்பத்தை புனரமைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சித்திரைத் திருவிழாவையொட்டி, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி