திரில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்

64பார்த்தது
திரில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். அதே அணியில், அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

தொடர்புடைய செய்தி