இன்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகல தொடக்கம்!

71பார்த்தது
இன்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகல தொடக்கம்!
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இன்று (ஜுலை 26) பாரிசில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு கொண்டாட்டங்கள் தொடங்கும். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா ஆற்றில் நடைபெறவுள்ளது. சுமார் 100 படகுகளில் 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் சியோன் நதியில் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்பார்கள். இதனை ஜியோ சினிமா/ஸ்போர்ட்ஸ்18 சேனலில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி