தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், பையர்நத்தம், தேவராஜ பாளையம், சாமியாபுரம், கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, அதிகாரப்பட்டி, அ. பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, கவுண்டம்பட்டி, எச். புதுப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும்.
நாமக்கல்: திருச்செங்கோடு துணை மின்நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 20) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்செங்கோடு நகராட்சி பகுதி முழுவதும், கருவேப்பம்பட்டி, ஆத்துராம் பாளையம், நாராயணம்பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்கவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம்பாளையம் முதல் சிந்தம்பாளையம் வரை மற்றும் கைலாசம்பாளையம் முதல் திருமங்கலம் வரை உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
கடலூர்: தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 20) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சேலம்: மின் பராமரிப்பு காரணமாக இன்று (ஆகஸ்ட் 20) சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடப்புறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாக்கவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
கோவை: மின் பராமரிப்பு காரணமாக இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் ஒருபகுதி, வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, மொண்டிகாளிபுதுார், ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும்.
கரூர்: ஒத்தக்கடை பகுதியில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள சோமூர், வேடிச்சிபாளையம், மறவப்பாளையம், செல்லிபாளையம், நெரூர்தென்பாவும், 16 கால் மண்டபம், காளிபாளையம், நெரூர், வடபாகம், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், ரங்கநாதன் பேட்டை, கோயம்பள்ளி ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
கள்ளக்குறிச்சி: இன்று (ஆகஸ்ட் 20) உளுந்துார்பேட்டை, நகரம், வெள்ளையூர், எடைக்கல், ஏ.குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனுார், ஏமம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி, பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், புதுார், உளுந்தாண்டார்கோவில், மதியனுார், செங்குறிச்சி, பாதுார், கிள்ளனுார், புகைப்பட்டி, அ.குஞ்சரம், பா.குஞ்சரம், கூத்தனுார், நரிப்பாளையம், பெரிய குறுக்கை, வடுகப்பாளையம், எறையூர், வட குரும்பூர், எஸ்.மலையனுார், எல்லைகிராமம், கூவாடு, தேன்குணம், நெய்வனை, எதலவாடி, பில்ராம்பட்டு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருப்பூர்: உடுமலை தொகுதி கோமங்கலம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 20) பராமரிப்பு பணிகள் மேற்கொள் இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோமங்கலம், கோமங்கலம் புதூர், சங்கம்பாளையம், பண்ணை கிணறு, கோழி குட்டை, முக்கூடல், ஜல்லிபட்டி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூல நாயக்கன்பட்டி, லட்சுமபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, சுங்கம் நல்லம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
புதுக்கோட்டை: விராலிமலை ஒன்றியம் வடுகம்பாடி துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 20) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், வேலூர், கத்தனூர், குளவாபட்டி, முல்லைப்பட்டி, புதுப்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சித்தார்பட்டி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருச்சி: துறையூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 20) பராமரிப்பு பணிகள் காரணமாக, துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்குகாலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.