நவீன அறிவியலின் தந்தை கலிலியோ பிறந்த தினம் இன்று

72பார்த்தது
நவீன அறிவியலின் தந்தை கலிலியோ பிறந்த தினம் இன்று
நவீன அறிவியலின் தந்தை என்று ஐன்ஸ்டீனால் புகழப்பட்ட கலிலியோ கலிலி தொலைநோக்கியை கண்டுபிடித்து வானியல் ஆராய்ச்சியில் புரட்சி செய்தவர் ஆவார். அனைத்து கோள்களும் பூமியை சுற்றுகிறது என்ற மத நம்பிக்கையை உடைத்து அனைத்து கோள்களும் சூரியனையே சுற்றுகிறது என்று நிறுவியர் கலிலியோ.அதனால் மதவாதிகளால் வாழ்நாள் முழுவதும் வீட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டு பின் அங்கேயே உயிரிழந்தார். மதவாதிகளால் அவரை மட்டுமே கொல்ல முடிந்தது. ஆனால் அவரின் கண்டுபிடிப்புகள் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் முன்னோடி என்பது திண்ணம்.

தொடர்புடைய செய்தி