இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்

67பார்த்தது
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் இன்று (செப்டம்பர் 14) நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெறவுள்ளது. 2,327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்த தேர்வை சுமார் 7.93 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். சிறிய தாமதம் ஏற்பட்டாலும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி