மேல் பாதி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.

78பார்த்தது
மேல் பாதி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட மேல் பாதி, கண்டவரெட்டி, கீழ் வில்லியூர், கூத்தம்பட்டு, கக்கன் ராயபுரம், வடவணக்கம்பாடி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான மக்களிடம் முதல்வர் திட்ட முகாம் மேல் பாதி ஊராட்சியில் தெள்ளார் ஒன்றிய சேர்மன் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி