திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் நரசிங்கபுரம், குப்பம், ஊத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 25 கே வி எ திறன் கொண்ட ஏழு புதிய மின் மாற்றிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.