திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மாம்பட்டு எடப்பிறை சிறுவள்ளூர் பேட்டை சோமந்தபுத்தூர் வசூர் குன்னத்தூர் இரெண்டேரிப்பட்டு கரைப்பூண்டி வெண்மணி திண்டிவனம் பெலாசூர் சனிக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.