பெண் விஏஓ லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்

80பார்த்தது
பயிர் இன்சூரன்ஸ் அடங்கல் சான்று பெற விவசாயிகளிடம் தலா ரூ.200 கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடும் பெண் கிராம நிர்வாக அலுவலரின் வீடியோ ஆடியோ காட்சி வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கரிசல்குளம் வருவாய் கிராமத்தில் விஏஓ ஸ்ரீ தேவி, அடங்கல் சான்று பெற தலா ரூ.200 விவசாயிகளிடம் கேட்டு வாங்குகிறார். இதனை அப்பகுதி விவசாயிகள் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி