பச்சையம்மன் யானை வாகனத்தில் வீதி உலா

69பார்த்தது
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மன்னார்சாமி சமேத பச்சையம்மன் திருக்கோவில் ஆடி இரண்டாம் வெள்ளி விழா நடைப்பறது. அதில் அருள்மிகு பச்சையம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி அண்ணாமலையார் திருக்கோவில் மாட வீதி உலா வந்து காட்சியளிதார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி