திருவண்ணாமலையில் திமுகவினர் கொண்டாட்டம்

76பார்த்தது
திருவண்ணாமலையில் திமுகவினர் கொண்டாட்டம்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி