ரூ.13000-க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இவைதான்

80பார்த்தது
ரூ.13000-க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இவைதான்
செப்டம்பர் 2024ல் ரூ.13,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து காண்போம். சாம்சங் கேலக்ஸி F15 5G: 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் இந்த போன் ரூ.12,999 விலையில் தொடங்குகிறது. இது 6.5-இன்ச் முழு HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. போக்கோ M6 ப்ளஸ்: இந்த போன் 6.79-இன்ச் எல்சிடி திரை மற்றும் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. இதன் விலை ரூ.12,999-ல் இருந்து தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி