தொலைந்த செல்போனின் IMEI மாற்றினாலும் கண்டுபிடிக்கலாம்

61பார்த்தது
தொலைந்த செல்போனின் IMEI மாற்றினாலும் கண்டுபிடிக்கலாம்
தொலைந்துபோன செல்போனில் 15 இலக்க ஐஎம்இஐ எண்ணை மாற்றிவிட்டால் அதனை கண்டுபிடிக்க முடியாது என சிலர் நம்பிக்கொண்டுள்ளனர். ஆனால், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘சிஇஐஆர்’ திட்டத்தில் அனைத்து IMEI எண்களும் சேமிக்கப்படும். இந்நிலையில் தொலைந்த போனின் IMEI எண்ணை யாரவது மாற்ற முயற்சித்தால், அதில் உள்ள ரகசிய குறியீடு, புதியதாக மாற்றப்பட்டுள்ள IMEI எண் தவறானது என சிஇஐஆர் குறுந்தகவல் செல்லும், இதனால் தொலைந்த செல்போன் இருக்கும் லொகேஷன் கண்டுபிடித்து புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பிவிடும்.

தொடர்புடைய செய்தி