சிரிக்கக் கற்றுக் கொண்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்கிறார
்கள் சிரிப்பு குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். தினமும் சிறிது நேரம் சிரிக்கக் கற்றுக் கொண்டால் மருத்துவர்களிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது. தினமும் வய
ிறு குலு
ங்க 10 நிமிடங்கள் சிரித்தால் அட்ரினல் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படும். இதனால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும், உடல் சார்ந்த வலிகள் அனைத்தும் பறந்து போய் விடும்.