இரண்டு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் திறப்பு

66பார்த்தது
இரண்டு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கலசப்பாக்கம் ஒன்றியம், சிறுவள்ளூர் - அய்யம்பாளையம் மிருகண்ட நதியின் குறுக்கே ரூபாய் 2. 27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுபாலத்தை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்‌.
உடன்,
கலசப்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிவக்குமார் , சுப்ரமணியன் , கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி