தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

55பார்த்தது
தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26. 07. 2024) இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் (CII) சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு. மிலன் வாஹி, CII தலைவர், சென்னை மண்டலம், திரு அஜித் சோர்டியா, CII துணைத் தலைவர், சென்னை மண்டலம், திரு. ஆர். வி. சாரி, குழுத்தலைவர், CII தமிழ்நாடு எம்எஸ்எம்இ குழு, மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்தி