ஐயங்குளத்தில் முன்னோருக்கு திதி கொடுத்த உறவினர்கள்

56பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர பகுதியில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக
அமைந்துள்ள அய்யங்குளத்தில் இன்று 04. 08. 2024 காலை முதலே ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் திரளானோர் கலந்து கொண்டு தாங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி