கர்நாடகா: சோழதேவனஹள்ளியில் மனைவியின் கள்ளத்தொடர்பால் உள்ளூர் கிரிக்கெட் வீரர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால்ராஜ் (41) குமாரி (38) இவர்கள் இருவரும் 18 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், குமாரி வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனால், சண்டையிட்டு குமாரி பிரிந்து சென்ற நிலையில், பால்ராஜ் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.