திமுக இல்ல நிர்வாகி திருமணம், அமைச்சர் பங்கேற்பு

79பார்த்தது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எதிரொலி மணியன் அவர்களின் இல்ல திருமண விழாவில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் முன்னிலை வகித்தார். உடன் மேல்மருவத்தூர் சக்தி அன்பழகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரை, மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் போளூர் தொகுதி மேற்பார்வையாளர் எ. வ. வே. கம்பன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாநில மாவட்ட நிர்வாகி ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி