திருவண்ணாமலை தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர். எ. வ. வே. கம்பன் அறிவுறுத்தலின்படி ,
3 - வது வார்டு மேற்பார்வையாளர்
இரா. ஶ்ரீதரன் தலைமையில்
3-வது வார்டு நாவக்கரை குறுக்குத்தெரு பகுதி கால்வாய் தூய்மை அருணை சார்பில் தூய்மைக்காவலர்களுடன் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.. உடன் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்
3-வது வார்டு S. கண்ணதாசன், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.