முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

78பார்த்தது
முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நாச்சாபுரம் கிராமத்தில் மண்ணெரிக்கரை எதுவாயில் அமைந்துள்ள 11 அடி உயரமுள்ள முனிஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 48 நாளாக மண்டல பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி