மந்திர வாராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம்

54பார்த்தது
மந்திர வாராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் வாழைப்பந்தல் சாலையில் உள்ள மந்திர வாராகி அம்மன் ஆலயத்தில் இன்று (செப்.13) ஆவணி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆரணி, சேவூர் பையூர், நடுப்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி