தவறாக அனுப்பப்பட்ட பணம் எப்படி திரும்ப கிடைக்கும்?

83பார்த்தது
தவறாக அனுப்பப்பட்ட பணம் எப்படி திரும்ப கிடைக்கும்?
செல்போன் மூலம் பணம் அனுப்பும் விஷயத்தில், அனைவரும் கவனமாக இருக்க முயற்சிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் தவறுதலாக பணம் அனுப்பும் சூழல் ஏற்படும். அந்த சமயத்தில், உடனே உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். பணம் அனுப்பப்பட்ட வஙகிக் கணக்கும் உங்கள் வங்கியிலேயே இருந்தால், வங்கி சார்பில் சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு பணத்தைத் திருப்பி பெற முடியும். வேறு வங்கி கணக்கு என்றால், பணம் பெறுவதில் சிறிது தாமதம் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி