திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் பணியிடம் மாறுதலாகி சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆரணி புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பண்டேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காவல்துறையினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.