போளூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

54பார்த்தது
போளூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இன்று (நவ.,18) மத்திய அரசு கொண்டுவந்த புதிய மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர் கூட்டுக்குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க நீதிமன்ற புறக்கணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் நீதிமன்ற பணி செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி