மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் பாபு, சிபிஎம் ஆரணி வட்டார நிர்வாகி அப்பாசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி