திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி மேற்கு ஆரணி தேவிகாபுரம் சாலை முதல் நடுபட்டு சாலை வரை போடும் கிராம சாலையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர்தரணிவேந்தன் துவக்கி வைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம், மாவட்ட நிர்வாகிகள் ஜெயராணிரவி, தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகர மன்ற தலைவர் மணி, ஒன்றிய குழு பெருந்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், துரைமுகமது, S. மோகன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.