திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெல்லின் விலை கடந்த வாரவிலையை ஒப்பிடும்போது ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 26 ரூபாய் ஆகியுள்ளது. அதன்படி ஒரு டன் இளநீரின் விலை 9 ஆயிரத்து 500 ரூபாய் என இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.