உடுமலை அருகே குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் 118 குளம் குட்டைகளும் ஊராட்சி ஒன்றியத்தில் 74 குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். இந்த குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ளன. கடந்த 1 ஆண்டிற்கு மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் குளங்கள் வறண்டு காணப்படுவதால் திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி