திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பேருந்து இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஏராளமான பொதுமக்கள் வந்து சிறு மொழிகள் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறேன் மேலும் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பியவர்கள் பலதடைந்து காணப்படுவதால் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.