உடுமலை: பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தண்ணீர் புகுந்தது

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை ராஜேந்திர ரோடு பகுதியில் திருமூர்த்தி அணை பொதுப்பணித்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த
நிலையில் இப்பகுதியில் பொதுப்பணித்துறை ஊழியர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை முறையாக பராமரிப்பு செய்யப்பட்ட காரணத்தால் பாதாள சாக்கடை நிரம்பி பொதுப்பணித்துறை அலுவலகம் பகுதியில்
மழை நீர் புகுந்ததால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் கடும் அவதி அடைந்தனர். எனவே அலுவலகம் அருகே உள்ள பாதாள சாக்கடையை நகராட்சி ஊழியர்கள் அலட்சியம் காட்டாமல் போர்க்கால அடிப்படையில் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி