சிங்கங்களை விரட்டியடித்த காட்டெருமை கூட்டம் (வீடியோ)

56பார்த்தது
தாய் காட்டெருமை தனது குட்டியைக் காப்பாற்றுவதற்காகச் சிங்கங்களுடன் சண்டையிடும் வீர தீரக் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிங்க கூட்டமும், தாய் காட்டெருமை துரத்தத் துரத்த மீண்டும் மீண்டும் காட்டெருமை குட்டியைப் பிடிக்க முயற்சி செய்கின்றன. மேலும் அதைத் தொடர்ந்து மற்ற காட்டெருமைகள் கூட்டம் அதனுடன் இணைந்தது. பின் கூட்டமாக இணைந்த காட்டெருமைகள் சிங்கங்களை துரத்தியடித்தது. இந்த காட்டெருமைகளின் கூட்டத்தைப் பார்த்த சிங்கங்கள் பயந்து ஓடியது.

தொடர்புடைய செய்தி