திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தூவானம் பகுதியில்
இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1217 கன அடி ஆக அதிகரித்துள்ளது மேலும் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு மழை பெய்து வருவதால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அணையின் மொத்த 90 அடியில் தற்பொழுது 87
அடிக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது