திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் ரோடு ஏரி பாளையம் அருகில் உள்ள விஜி ராவ் நகர்ஷ லயன்ஸ் கிளப் பொள்ளாச்சி ரோடு நாராயணன் காலனி காந்திநகர் அண்ணா குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேதமான இடங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சரவணகுமார். சுகாதார பணி அலுவலர்கள் இருந்தனர்.