திருப்பூர், உடுமலை அருகே கொங்கல் நகரத்தில் இன்று கள் விடுதலை கருத்தரங்கம் நிகழ்ச்சியில கலந்து கொள்ள வந்த டிடிவி தினகரன் பேசும் பொழுது தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சீர்கெட்டு உள்ளது குறிப்பாக பள்ளி கல்லூரி முன்பு போதை பொருள் மற்றும் கஞ்சா சாக்லெட் அமோகமாக காவல்துறைக்கு தெரிந்தே விற்பனை ஆகி வருகின்றது இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறியுள்ள நிலையில் கள்ளுக்கு அனுமதி ஏன் வழங்கவில்லை என பேசினார்