நடிகை சம்யுக்தா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த வகையில் பார்ட்டிக்கு செல்லும்போது சரக்கு அடிப்பேன் என கூறி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ஆனால் எல்லா பார்ட்டிகளிலும் அல்ல, நெருங்கிய நண்பர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மட்டுமே. அதுவும் குறைந்த அளவில் மட்டுமே ஆல்கஹால் அருந்துவேன் என கூறியுள்ளார்.