ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனையில் பணிபுரிய 6 மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ, பட்டதாரி ஆண்/பெண் செவிலியர் தேவை. B1,B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து, மாத சம்பளமாக 2 இலட்சம் வழங்கப்படும் மார்ச் 15ம் தேதிக்குள் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.