CT2025: 3-வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

72பார்த்தது
CT2025: அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது 3வது விக்கெட்டை இழந்துள்ளது. துபாயில் நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் கூப்பர் கோனோலி 0, டிராவிஸ் ஹெட் 39 ரன்களிலும் அவுட்டான நிலையில், லபுஷேன் மற்றும் ஸ்மித் நிதானமாக விளையாடினார். இந்நிலையில், லபுஷேன் 29 ரன்கள் எடுத்தபோது ஜடேஜா அவர் விக்கெட்டை பைப்பற்றினார். தற்போது ஆஸி. 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி