திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விவசாயிகள் பதிவு விபரங்களுடன் ஆதார் எண் கைப்பேசி எண் நில உடமை விவரங்கள் இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகின்றன மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் சென்று நில உடமை விவரங்களை இணைத்த
பின் அனைத்து விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் இந்த நிலையில் வரும் 31ஆம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறுமாறு உடுமலை வேளாண்மை துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது