தீபாவளி கொண்டாடுவதில் குழப்பம்: ஜோதிடர்கள் சொல்வது என்ன?

582பார்த்தது
தீபாவளி கொண்டாடுவதில் குழப்பம்: ஜோதிடர்கள் சொல்வது என்ன?
அமாவாசை திதி காரணமாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடுவதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது. அமாவசை திதியானது அக்டோபர் 31 பிற்பகல் 4:28 மணிக்குத் தொடங்கி, நவம்பர் 1-ம் தேதி இரவு 6:16 மணிக்கு நிறைவடைகிறது. 31-ம் தேதி இரவே அமாவாசை திதி தொடங்குவதாலும், லட்சுமி பூஜைக்கான நேரமும் 31-ம் தேதி இரவு வருவதால், அன்றைய தினமே தீபாவளி கொண்டாட ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி