அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடர்புடைய 5 ஏக்கர் அரசு நிலத்தை தமிழ்நாடு அரசு இனியாவது மீட்டு எடுக்குமா? என அறப்போர் இயக்கம் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்த வீடியோ பதிவில், ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ.411 கோடி மதிப்புள்ள சென்னை GST சாலை அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் கொடுத்தது. தற்போது, தவறான நீதிமன்றத்தில் போய் ராஜகண்ணப்பன் செல்லாத நீதிமன்ற ஆணை வாங்கியுள்ளதாக புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.