தீர்க்க சுமங்கலி வரமருளும் கேதார கௌரி விரதம்

81பார்த்தது
தீர்க்க சுமங்கலி வரமருளும் கேதார கௌரி விரதம்
இறைவனின் இடப்பாகத்தில் இடம்பெற வேண்டி உமையவள் இருந்த விரதம் தான் கேதார கௌரி விரதம். இதை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்திசி வரை 21 நாட்கள் அனுசரிப்பார்கள். ஐப்பசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தி திசையில் தீபாவளியன்றும் இந்த பூஜையை மேற்கொள்ளலாம். 21 வகையான பட்சணங்களை படைத்து நோன்பு மேற்கொள்ள வேண்டும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவர்.

தொடர்புடைய செய்தி