தீபாவளி பண்டிகை கால கார் விற்பனை மிகவும் குறைவு

69பார்த்தது
தீபாவளி பண்டிகை கால கார் விற்பனை மிகவும் குறைவு
தீபாவளியை ஒட்டி கார் விற்பனை இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளதாகவும், ரூ.79 ஆயிரம் கோட அளிவலான 7.90 லட்சம் கார்கள் விற்பனை ஆகாமல் ஷோ-ரூமில் தேங்கி கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தரவுகளின்படி, குறைந்த விற்பனையின் மத்தியில் வாகன உற்பத்தியாளர்கள் கார்களை தீவிரமாக அனுப்பியதால் இது 18.81% குறைந்துள்ளது. கார் வாங்க நினைப்பவர்கள் அதனை தள்ளிப்போடுவதற்கு தீவிர வானிலை முறைகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி